September 10, 2010

ஸ்பாம் - ரூம் போட்டு யோசிக்கறாங்கப்பா!

ஜிமெயில் ஸ்பாம் பில்டர நெனச்சி எப்போவுமே நான் பீத்திண்டது உண்டு.. இன்னிக்கு இந்த மெயில் எப்படியோ அதுக்கு தப்பி என்னோட இன்பாக்ஸ்ல வந்துடுச்சு. டைட்டில் பார்த்தவுடனே தெரிஞ்சிடுச்சு.. ஸ்பாம்தான்னு. இருந்தாலும் ஓபன் பன்னுவோமேன்னு பண்ணேன்.

Spam

இதெல்லாம் சாத்தான் வேலையா தான் இருக்கும்.!! ;)

1 comment: