இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9-ல பல புது விஷயம் எல்லாம் வர போகுது. இது வரைக்கும் எந்த web standards-யும் மதிக்காத மைக்ரோசாப்ட், இதுல ரொம்ப திருந்திருக்காங்கனு கேள்வி பட்டேன். அதுல ஒரு சில விஷயம்ஸ் இதோ..
- HTML5 & CSS3 சப்போர்ட்.
- ஸ்பீட் & மெமரி விஷயத்துல ரொம்ப சேன்ஜ் இருக்கு. (பின்ன.. chrome, firefox எல்லாம் சமாளிக்கனுமே)
- மத்தவங்களும் IE-க்காக டெவலப் பண்ணலாம். அதுக்கு வழி பண்ணிருக்காங்க.
சரி.. இதெல்லாம் இருக்கட்டும். IE9 ஒரு ப்ரிவ்யூ பார்த்துடலாமா? இத டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணி பாருங்க.
No comments:
Post a Comment