February 12, 2010

வி.எல்.சி. பிளேயர்-இல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க

டாரென்ட் இணையதளங்களுக்கு குடுக்கவோ, மற்ற பிற உபயோகங்களுக்கோ ஒரு படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க நாம் வி.எல்.சி. (VLC) பிளேயர்-ஐ பயன்படுத்தலாம். ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது எப்படின்னு கீழ பாருங்க.

1. முதல்ல வி.எல்.சி. பிளேயர்-இல் உங்களுக்கு பிடிச்ச படத்தை ஓபன் பண்ணிடுங்க.

2. ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவேண்டிய இடம் வந்தவுடன், தற்காலிகமாக படத்தை நிறுத்திவிட்டு (Pause), மெனுவிலிருந்து Video --> Snapshot -ஐ கிளிக் பண்ணுங்க.

அவ்ளோதான். நீங்க வி.எல்.சி. பிளேயர்-ல குடுத்திருக்கும் default location -ல போய் சேவ் ஆகிடும்.

No comments:

Post a Comment