July 23, 2009

இனி newsletters தொந்தரவு இல்லை!!!

GMail யூஸ் பண்றவங்களுக்கு ஒரு நல்ல நியூஸ். பல இணைய தளங்களிலிருந்து எப்போவோ register பண்ண newsletters வந்து தொல்லை பண்ணிகிட்டே இருக்கா? ஒவ்வொரு முறை-யும் அந்த அந்த இணைய தளத்திற்கே போய் unsubscribe பண்றது கஷ்டமா இருக்கா? (அல்லது சோம்பேறிதனமா இருக்கா? ;) ).

GMail users-க்கு இனி அந்த பிரச்சனை இல்லே. GMail-ல "Report Spam" பண்ற மாதிரி "Unsubscribe"-ன்னு ஒரு option வரப்போகுது. அது மூலமா GMail-ல நீங்க ஒரு newsletter-a "Unsubscribe" பண்ணலாம். GMail-லே அந்த newsletter-க்குரிய இணையதளதிலேர்ந்து உங்க மின்னஞ்சல் முகவரிய எடுத்துடும். உங்கள் request பூர்த்தியாக மூன்று நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு GMail Official Blog பாருங்க.

(அப்பாடி! இத எழுதி முடிக்கறதுக்கு 15 நிமிஷம் ஆச்சு. இது என்னோட முதல் தமிழ் பதிவு.. குத்தம் குறை இருந்துதுனா பெரியவங்க மன்னிக்கணும்.)

No comments:

Post a Comment