August 20, 2009

இதுல எது கூகிள் லோகோ?

பிட் அடிக்காம சொல்லுங்க பார்க்கலாம், இதுல எது கூகிள் லோகோ?

google logo

இப்போ விஷயம் என்னனா, இந்த கேள்வி "Who wants to be a millionaire?" நிகழ்ச்சில கேட்டிருக்காங்க. கேள்வி இது தான்:

“Which of the following is a true statement about the letters in the standard Google logo?” - and the choices are:
A. Both “O”s are yellow
B. Both “G”s are blue
C. The “L” is red
D. The “E” is green

google-millionaire

கூகிள் நம்ம வாழ்வுல எவ்ளோ முக்கியாமான ஒரு அங்கமா ஆயிடுச்சுன்னு பாருங்க!நாளைக்கே உங்கள "Who wants to be a trillionaire?" நிகழ்ச்சில கூப்பிட்டு இந்த கேள்வி கேட்டாங்கனா சொல்ல தெரியனும் பாருங்க. எதுக்கு ஒரு சின்ன slip-ல எவனோ ஒருத்தன் அவ்ளோ பணத்த அடிச்சிட்டு போக விடனும்?! ;-)

விடை: B - Both "G"s are blue. BRYBGR -ன்னு நினைவுல நிறுத்திக்கலாம்.

No comments:

Post a Comment